Versions
TOV அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
IRVTA அப்பொழுது யோசுவா: குகையின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடம் வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
ERVTA யோசுவா, "குகையின் வாசலை மூடியுள்ள கற்களை அகற்றி, ஐந்து அரசர்களையும் என் முன் கொண்டு வாருங்கள்" என்றான்.
RCTA அப்பொழுது யோசுவா, "குகையின் வாயைத்திறந்து அதில் ஒளிந்து கொண்டிருக்கும் ஐந்து அரசர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கட்டளையிட்டார்.
ECTA யோசுவா, "குகையின் வாயிலைத் திறந்து, அந்த ஐந்து மன்னர்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.