Bible Versions
Bible Books

Joshua 19:17 (NCV) New Century Version

Versions

TOV   நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
IRVTA   {இசக்கார் கோத்திரத்தார்களின் பங்கு} PS நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
ERVTA   இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன.
RCTA   நான்காம் சீட்டு இசாக்காருக்கு அவன் வம்சங்களின்படி விழுந்தது.
ECTA   நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us