Bible Versions
Bible Books

Joshua 4:21 (NCV) New Century Version

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது,
IRVTA   இஸ்ரவேல் மக்களை நோக்கி: நாளை உங்களுடைய பிள்ளைகள் இந்தக் கற்கள் என்னவென்று தங்களுடைய தகப்பன்மார்களைக் கேட்கும்போது,
ERVTA   யோசுவா ஜனங்களை நோக்கி, "வருங்காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை நோக்கி, ‘இக்கற்கள் எதைக் குறிக்கின்றன?’ எனக் கேட்பார்கள்.
RCTA   பின்னார் இஸ்ராயேல் மக்களை நோக்கி, "நாளை உங்கள் பிள்ளைகள் 'இந்தக் கற்கள் எதற்கு?' என்று தங்கள் தந்தையரைக் கேட்கும் போது,
ECTA   அவர் இஸ்ரயேலரிடம், "எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் "ஏன் இந்தக் கற்கள்?" என்று வினவினால்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us