Bible Versions
Bible Books

Joshua 7:16 (NCV) New Century Version

Versions

TOV   யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
IRVTA   யோசுவா அதிகாலையில் எழுந்திருந்து, இஸ்ரவேலர்களைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்தான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
ERVTA   மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்
RCTA   அதன்படி யோசுவா அதிகாலையில் எழுந்து இஸ்ராயேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்து திருவுளச் சீட்டுப் போட்டார். (விலக்கப்பட்ட பொருட்களைக் கவர்ந்தது) யூதா கோத்திரமே என்று கண்டுபிடிக்கப் பட்டது.
ECTA   யோசுவா காலையில் எழுந்து இஸ்ரயேலைக் குலம் குலமாக முன்னே வரச்செய்தார். யூதா குலம் பிடிபட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us