Bible Versions
Bible Books

Judges 18:6 (NCV) New Century Version

Versions

TOV   அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான்.
IRVTA   அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடு போங்கள்; உங்கள் பயணம் யெகோவாவுக்கு ஏற்றது என்றான்.
ERVTA   பூஜை செய்யும் இளைஞன் அந்த 5 மனிதரிடமும், "ஆம், சமாதானத்தோடு செல்லுங்கள். உங்கள் பாதையில் கர்த்தர் உங்களை வழிநடத்துவார்" என்றான்.
RCTA   அதற்கு அவன், "நீங்கள் அமைதியோடு போங்கள்; ஆண்டவர் உங்கள் வழியையும் பயணத்தையும் கருணைக் கண்கொண்டு நோக்குகிறார்" என்றான்.
ECTA   குரு அவர்களிடம், "மன அமைதியுடன் செல்லுங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள பயணத்தை ஆண்டவர் கண்ணோக்கிக் காப்பார்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us