Bible Versions
Bible Books

Luke 18:38 (NCV) New Century Version

Versions

TOV   முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
IRVTA   முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
ERVTA   குருடன் பரவசமுற்று, இயேசுவே தாவீதின் குமாரனே! தயவுசெய்து எனக்கு உதவுங்கள் என்றான்.
RCTA   அவன், "இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று கத்தினான்.
ECTA   உடனே அவர், "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us