Bible Versions
Bible Books

Luke 21:10 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
IRVTA   அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: மக்களுக்கு எதிராக மக்களும், தேசத்திற்கு எதிராக தேசமும் எழும்பும்.
ERVTA   பிற்பாடு இயேசு அவர்களிடம், தேசங்கள் வேறு தேசங்களோடு போரிடும். இராஜ்யங்கள் பிற இராஜ்யங்களோடு போர் செய்யும்.
RCTA   மேலும் அவர் சொன்னதாவது: "நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும்.
ECTA   மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது; "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us