Bible Versions
Bible Books

Luke 22:9 (NCV) New Century Version

Versions

TOV   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
IRVTA   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
ERVTA   பேதுருவும், யோவானும், இயேசுவிடம், பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி,
RCTA   எங்கே ஏற்பாடுசெய்ய வேண்டும் என்கிறீர்?" என்று அவர்கள் அவரிடம் கேட்டனர்.
ECTA   அதற்கு அவர்கள், "நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டுமென நீர் விரும்புகிறீர்?" என்று கேட்டார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us