Bible Versions
Bible Books

Luke 4:10 (NCV) New Century Version

Versions

TOV   ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
IRVTA   ஏனென்றால், உம்மைப் பாதுகாக்க தேவன் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்றும்,
ERVTA   தேவன் தம் தூதர்களுக்கு உம்மைக் காக்கும்படியாகக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11
RCTA   ஏனெனில், ' உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் ' என்றும்,
ECTA   "உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்" என்றும்
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us