Bible Versions
Bible Books

Malachi 4:3 (NCV) New Century Version

Versions

TOV   துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   பின்னர் அத்தீய ஜனங்கள் மேல் நடந்து செல்வீர்கள். அவர்கள் உங்கள் காலடியில் சாம்பலைப்போன்று கிடப்பார்கள். நியாயத்தீர்ப்புக்கான காலத்தில் நான் அவற்றை நிகழும்படிச் செய்வேன்." சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்!
RCTA   நாம் செயலாற்றப்போகும் அந்த நாளில், கொடியவர்களை நீங்கள் கால்களால் மிதித்துத் தள்ளுவீர்கள்; அவர்கள் உங்கள் உள்ளங்காலடிகளில் சாம்பல் போலக் கிடப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
ECTA   அவர்கள் உங்கள் உள்ளங்காலுக்கு அடியில் சாம்பலைப்போல் ஆவார்கள், "என்கிறார் படைகளின் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us