Bible Versions
Bible Books

Matthew 11:26 (NCV) New Century Version

Versions

TOV   ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
IRVTA   ஆம், பிதாவே! இப்படிச்செய்வது உம்முடைய உயர்ந்த உள்ளத்திற்குப் பிரியமாக இருந்தது.
ERVTA   ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்" என்றார்.
RCTA   ஆம், தந்தாய், இதுவே உமது திருவுளம்.
ECTA   ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us