Bible Versions
Bible Books

Matthew 14:33 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
IRVTA   அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ERVTA   அதன் பிறகு படகிலிருந்த சீஷர்கள் இயேசுவை வணங்கி, "உண்மையிலேயே நீர் தேவகுமாரன்தான்" என்று சொன்னார்கள்.
RCTA   படகில் இருந்தவர்கள் வந்து அவரைப் பணிந்து, "உண்மையாகவே நீர் கடவுள்மகன்" என்றனர்.
ECTA   படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, "உண்மையாகவே நீர் இறைமகன்" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us