Versions
TOV இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
IRVTA இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
ERVTA ஆனால், அவை நடப்பதற்கு முன்பே நான் உங்களை எச்சரிக்கிறேன்.
RCTA இதோ! உங்களுக்கு முன்னதாகவே கூறிவிட்டேன்.
ECTA இதை முன்னதாகவே நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்.