Bible Versions
Bible Books

Numbers 17:5 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.
IRVTA   அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் மக்கள் உங்களுக்கு விரோதமாக முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியச்செய்வேன்” என்றார்.
ERVTA   நான் யாரைத் தேர்ந்தெடுப்பேனோ அவனது கைத்தடியில் இலைகள் துளிர்த்திருக்கும். இதன் மூலம் உனக்கும் எனக்கும் எதிராக முறையிடுபவர்களை நான் தடுப்பேன்" என்று கூறினார்.
RCTA   அங்கு நாம் உன்னோடு பேசுவோம். அவர்களில் நாம் எவனைத் தெரிந்து கொண்டோமோ அவனுடைய கோல் துளிர்க்குமாகையால், இஸ்ராயேல் மக்கள் உங்களை விரோதித்து முறுமுறுக்கிற முறைப்பாடுகளை இவ்வாறு நிறுத்துவோம் (என்றருளினார்).
ECTA   நான் தெரிந்து கொள்பவரின் கோல் துளிர்க்கும். இங்ஙனம் உங்களுக்கெதிராக முறுமுறுக்கிற இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புக்களை என் முன்னின்று ஒழித்து விடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us