Versions
TOV அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.
IRVTA அதினாலே நீதிமொழியைப் பேசுகிறவர்கள்: “எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் உறுதியாகக் கட்டப்படட்டும்.
ERVTA இதனால்தான் பாடகர்கள் கீழ்க் கண்டவாறு பாடினார்கள்: "எஸ்போனே, நீ மீண்டும் கட்டப்பட வேண்டும்! சீகோனின் நகரமும் பலமுள்ளதாக வேண்டும்.
RCTA எனவேதான், எசெபோனுக்கு வாருங்கள். செகோனின் நகர் கட்டி நிறுவப்படுவதாக.
ECTA எனவேதான் கவிஞர் பாடுகின்றனர்; "எஸ்போனுக்கு வாருங்கள்; அது கட்டப்படட்டும்; சீகோன் நகர் நிறுவப்படட்டும்.