Bible Versions
Bible Books

Numbers 24:15 (NCV) New Century Version

Versions

TOV   அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
IRVTA   {பிலேயாமின் நான்காவது தேவ வாக்கு} PS அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து:
“பேயோரின் மகன் பிலேயாம் சொல்லுகிறதாவது,
கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,
ERVTA   பிறகு பிலேயாம் கீழ்க்கண்டவற்றைக் கூறினான்: "பேயோரின் மகனாகிய பிலேயாம் சொல்லும் செய்தி இது. நான் தெளிவாகப் பார்த்தவற்றைப் பற்றி மட்டுமே சொல்கிறேன்.
RCTA   பாலாம் மறுபடியும் இறைவாக்குரைக்கத் தொடங்கினான். எப்படியென்றால்: பேயோரின் புதல்வன் பாலாம் பேசினான்; எவனுடைய கண் மூடியிருந்ததோ அவன் உரைத்தான்;
ECTA   அவர் திரு உரையாகக் கூறியது; "பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us