Bible Versions
Bible Books

Numbers 26:19 (NCV) New Century Version

Versions

TOV   யூதாவின் குமாரர் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.
IRVTA   யூதாவின் மகன்கள் ஏர், ஓனான் என்பவர்கள்; ஏரும், ஓனானும் கானான்தேசத்தில் செத்தார்கள்.
ERVTA   (19-20) யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்களின் பெயர்கள்:
சேலாவியர் குடும்பத்தின் தந்தையான சேலாவி,
பாரேசியர் குடும்பத்தின் தந்தையான பாரேசி,
சேராவியர் குடும்பத்தின் தந்தையான சேரா ஆகியோர்.
(யூதாவின் ஏர், ஓனான் எனும் இரு மகன்களும் கானான் நாட்டில் மரித்துப் போனார்கள்.)
RCTA   யூதாவின் புதல்வர்கள்: ஏரும், ஓனானுமாவர். இவ்விருவரும் கானான் நாட்டில் இறந்தனர்.
ECTA   யூதாவின் புதல்வர் ஏர், ஓனான் என்போர்; ஏர், ஓனான் ஆகியோர் கானான் நாட்டில் இறந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us