Bible Versions
Bible Books

Numbers 8:18 (NCV) New Century Version

Versions

TOV   பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்தரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
IRVTA   பின்பு லேவியர்களை இஸ்ரவேல் மக்களிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
ERVTA   ஆனால் இப்போது இவர்களின் இடத்தில் லேவியர்களை எடுத்துக்கொண்டேன். இஸ்ரவேலில் உள்ள மற்ற குடும்பங்களில் முதலாவதாகப் பிறந்த ஆண் மகன்களுக்குப் பதிலாக லேவியர்களை எடுத்துக் கொண்டேன்.
RCTA   எனவே இஸ்ராயேல் மக்களின் எல்லாத் தலைச்சன் புதல்வர்களுக்கும் பதிலாக லேவியர்களை நமக்கென்று புனிதப்படுத்தி,
ECTA   இஸ்ரயேல் மக்களில் தலைப்பேறு அனைத்துக்கும் ஈடாக லேவியலை நான் உரிமையாக்கிக் கொண்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us