Bible Versions
Bible Books

Psalms 106:20 (NCV) New Century Version

Versions

TOV   தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
IRVTA   தங்களுடைய மகிமையைப்
புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
ERVTA   அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
RCTA   புல்மேயும் காளையின் சிலைக்குக் கடவுளின் மாட்சியை ஈடாக்கினர்.
ECTA   தங்கள் "மாட்சி "க்குப் பதிலாக புல்தின்னும் காளையின் உருவத்தைச் செய்து கொண்டனர்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us