Bible Versions
Bible Books

Psalms 116:11 (NCV) New Century Version

Versions

TOV   எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன்.
IRVTA   எந்த மனிதனும் பொய்யன் என்று என்னுடைய மனக்கலக்கத்திலே சொன்னேன்.
ERVTA   நான் பயப்பட்டபோதும் "மனிதர்கள் எல்லோரும் பொய்யர்களே!" என்றேன்.
RCTA   (2) எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்' என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.
ECTA   'எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us