Bible Versions
Bible Books

Psalms 135:11 (NCV) New Century Version

Versions

TOV   எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
IRVTA   எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும்,
கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
ERVTA   எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார். பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார். கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.
RCTA   அமோறைய மன்னன் செகோனையும், பாசான் மன்னன் ஓக் என்பவனையும், கானான் நாட்டு மன்னர்களையும் அவர் வதைத்தொழித்தார்.
ECTA   எமோரியரின் மன்னனாகிய சீகோனையும் பாசானின் மன்னனாகிய ஓகையும் கானானின் எல்லா அரசுகளையும் அழித்தார்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us