Bible Versions
Bible Books

Psalms 145:3 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
IRVTA   யெகோவா பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
ERVTA   கர்த்தர் பெரியவர். ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள். அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
RCTA   ஆண்டவர் மிக உயர்ந்தவர், மிகுந்த புகழ்ச்சிக்குரியவர்: அவரது மேன்மைக்கு அளவேயில்லை.
ECTA   ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும்; உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us