Bible Versions
Bible Books

Psalms 18:33 (NCV) New Century Version

Versions

TOV   அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
IRVTA   அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி,
உயர்வான இடங்களில் என்னை நிறுத்துகிறார்.
ERVTA   மானைப்போல ஓடுவதற்குத் தேவன் உதவுகிறார். உயர்ந்த இடங்களில் என்னை உறுதியாக நிலைநிறுத்துகிறார்.
RCTA   மான்களைப் போல என்னை விரைவாக ஓடச் செய்தவர் அவரே: உயர்ந்த இடத்தில் என்னை நிறுத்தியவர் அவரே.
ECTA   அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us