Bible Versions
Bible Books

Psalms 4:2 (NCV) New Century Version

Versions

TOV   மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
IRVTA   மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,
வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
ERVTA   ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்? என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.
RCTA   மானிடரே, இன்னும் எவ்வளவு காலம் கல்நெஞ்சராயிருப்பீர்கள்? ஏன் வீணானதை நாடுவீர்கள்? பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?
ECTA   மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us