Bible Versions
Bible Books

Psalms 6:10 (NCV) New Century Version

Versions

TOV   என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
IRVTA   என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்;
அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள். PE
ERVTA   எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
RCTA   என் பகைவர் அனைவரும் வெட்கி, மனங்கலங்கிப் போவார்களாக: வெட்கி விரைவாகப் பின்னடைந்து ஒழிவார்களாக.
ECTA   என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us