Bible Versions
Bible Books

Psalms 75:7 (NCV) New Century Version

Versions

TOV   தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
IRVTA   தேவனே நியாயாதிபதி;
ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
ERVTA   தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார். தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார். தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
RCTA   நீதித் தீர்ப்பளிப்பவர் கடவுளே. ஒருவனைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவனை உயர்த்துகின்றார்.
ECTA   ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்; அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவரை உயர்த்துகின்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us