Bible Versions
Bible Books

Psalms 96:4 (NCV) New Century Version

Versions

TOV   கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
IRVTA   யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்;
எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
ERVTA   கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர். வேறெந்த "தெய்வங்களைக்" காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
RCTA   ஏனெனில், மாண்பு மிக்கவர் ஆண்டவர், மிகு புகழ்ச்சிக்குரியவர்: தெய்வங்கள் அனைத்தையும் விட அச்சத்துக்குரியவர்.
ECTA   ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us