Bible Versions
Bible Books

Revelation 16:7 (NCV) New Century Version

Versions

TOV   பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.
IRVTA   பலிபீடத்திலிருந்து வேறொருவன்:
ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே,
உம்முடைய நியாயத்தீர்ப்புகள்
சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன். PEPS
ERVTA   அதற்கு பலிபீடமானது, ஆம், சர்வவல்லமைமிக்க தேவனாகிய கர்த்தாவே, உம் நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை என்று சொல்வதைக் கேட்டேன்.
RCTA   பீடத்தினின்று எழுந்த குரலும், "ஆம், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரே, உம் தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவையே" என்றது.
ECTA   அப்பொழுது பலிபீடத்திலிருந்து நான் கேட்ட குரல், "ஆம், கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் தீர்ப்புகள் உண்மையுள்ளவை, நீதியானவை" என்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us