Versions
TOV வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.
IRVTA வானமும் சுருட்டப்பட்ட புத்தகம்போல விலகிப்போனது; மலைகள் தீவுகள் எல்லாம் தங்களுடைய இடங்களைவிட்டு விலகிச்சென்றன.
ERVTA வானம் இரண்டாகப் பிளந்தது. அது தோல் சுருளைப் போல சுருண்டு கொண்டது! மலைகளும், தீவுகளும் தங்களது இடத்தை விட்டு நகர்ந்தன.
RCTA சுருட்டப்படும் சுருள்போல வானம் மறைந்துவிட்டது. மலைகள் தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.
ECTA சுருளேடு சுருட்டப்படுவதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது. மலைகள், தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.