Bible Versions
Bible Books

Ruth 2:4 (NCV) New Century Version

Versions

TOV   அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
IRVTA   அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: யெகோவா உங்களோடு இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
ERVTA   பிறகு போவாஸ் பெத்லெகேமிலிருந்து வயலுக்கு வந்தான். அவன் வேலைக்காரர்களை வாழ்த்தி, "கர்த்தர் உங்களோடு இருக்கட்டும்" என்று கூறினான். அதற்கு வேலைக்காரர்களும், "கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!" என்றனர்.
RCTA   அந்நேரத்தில் அவனே பெத்லகேமிலிருந்து வந்து அறுவடை செய்தவர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக" என்றான். அதற்கு வேலைக்காரர், "ஆண்டவர் உம்மை ஆசீர்வதிப்பாராக" என்றனர்.
ECTA   சிறிது நேரம் கழித்து, போவாசு பெத்லகேமிலிருந்து அங்கு வந்து சேர்ந்தார். அவர் அறுவடையாளர்களை நோக்கி, "ஆண்டவர் உங்களோடு இருப்பாராக! என்றார். அவர்களும் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us