Bible Versions
Bible Books

Zechariah 12:9 (NCV) New Century Version

Versions

TOV   அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.
IRVTA   அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன். PS
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "அந்நேரத்தில், எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும் நாடுகளை நான் அழிப்பேன்.
RCTA   அந்நாளில் யெருசலேமுக்கு எதிராக வரும் மக்களினங்கள் அனைத்தையும் அழிக்க வழி செய்வோம்.
ECTA   அந்நாளில் நான் எருசலேமுக்கு எதிராக வரும் வேற்றினத்தார் அனைவரையும் அழிக்க வகைதேடுவேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us