Bible Versions
Bible Books

Zechariah 13:5 (NCV) New Century Version

Versions

TOV   நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான்.
IRVTA   நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஆனால், 'நான் ஒரு தீர்க்கதரிசி அல்லேன்; நிலத்தை உழுகிற உழவன் தான்; என் இளமை முதலே நான் நிலத்தை உழுது பயிர்செய்து வாழ்ந்து வருகிறேன்' என்று சொல்லுவான்.
ECTA   ஆனால், "நான் இறைவாக்கினன் அல்ல; நிலத்தைப் பயிரிடுகிற உழவன்; என் இளமை முதல் நிலத்தை உழுது பயிர் செய்பவன்" என்று சொல்வான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us