Bible Versions
Bible Books

1 Samuel 10:12 (NET) New English Translation

Versions

TOV   அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
ERVTA   கிபியாத் ஏலோமில் வாழும் ஒருவன் "ஆமாம்! அவன்தான் அவர்களின் தலைவன்" என்றான். அதனால் "சவுலும் தீர்க்கதரிசிகளுள் ஒருவனோ?" என்பது மிகவும் புகழ் வாய்ந்தப் பழமொழி ஆனது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us