Bible Versions
Bible Books

1 Samuel 17:41 (NET) New English Translation

Versions

TOV   பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டி வந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
IRVTA   {தாவீது கோலியாத்தைக் கொல்லுதல்} PS பெலிஸ்தனும் நடந்து, தாவீதின் அருகில் வந்தான்; கேடகத்தை பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான்.
ERVTA   கோலியாத் மெதுவாக நடந்து தாவீதை நெருங்கினான். கேடயத்தை ஏந்திய உதவியாள் முன்னே நடந்தான்.
RCTA   பிலிஸ்தியனும் நடந்து தாவீதின் அருகில் வந்தான்; அவனுடைய பரிசையனும் அவன் முன் நின்றான்.
ECTA   தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us