Bible Versions
Bible Books

1 Samuel 27:12 (NET) New English Translation

Versions

TOV   ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
IRVTA   ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான். PE
ERVTA   ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, "இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்" என்று நினைத்துக்கொண்டான்.
RCTA   எனவே, ஆக்கீசு தாவிதை நம்பி, "தாவீது தன் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அதிகத் தீமைகளைச் செய்துள்ளபடியால் என்றென்றும் அவன் எனக்கு ஊழியனாய் இருப்பான்" என்று சொன்னான்.
ECTA   ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில் அவர் "இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்" என்று நினைத்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us