Bible Versions
Bible Books

1 Samuel 31:4 (NET) New English Translation

Versions

TOV   தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
ERVTA   தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், "உனது பட்டயத்தைԔ எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்" என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்து விட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலைԔ செய்து கொண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us