Bible Versions
Bible Books

2 Kings 6:7 (NET) New English Translation

Versions

TOV   அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.
IRVTA   அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான். PS
ERVTA   எலிசா, "கோடரியை எடுத்துக்கொள்" என்றான். பிறகு அவன் கை வைத்து அதனை எடுத்துக்கொண்டான். ஆராமின் அரசன் இஸ்ரவேல் அரசனைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்
RCTA   பிறகு அவர், "எடுத்துக்கொள்" என்று அவனிடம் கூற, அவனும் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
ECTA   அவர் "அதை எடுத்துக் கொள்" என்று அவனிடம் கூற, அவனும் கை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us