Bible Versions
Bible Books

2 Kings 7:19 (NET) New English Translation

Versions

TOV   அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.
ERVTA   ஆனால் அந்த அதிகாரி அவனுக்கு, "பரலோகத்தின் ஜன்னல்கள் திறந்தாலும் அது சாத்தியமில்லை!" என்று பதில் சொல்ல, எலிசா, "இதனை நீ உன் கண்களால் காண்பாய், ஆனால் அந்த உணவை உன்னால் உண்ண முடியாது" என்றான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us