Versions
TOV நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
IRVTA நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.
ERVTA This verse may not be a part of this translation
RCTA சபைக்கு நான் கடிதமொன்றை எழுதியுள்ளேன். ஆனால் தன்னைத் தலைவனாக்கிக் கொள்ள விரும்பும் தியோத்திரேப்பு எங்களை மதிப்பதில்லை.
ECTA நான் உங்கள் திருச்சபைக்கு ஒரு திருமுகம் எழுதி அனுப்பினேன். ஆனால், தம்மைத் தலைவராக ஆக்கிக் கொள்ள விரும்பும் தியோத்திரபு எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை.