Versions
TOV அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள்.
IRVTA அவர்கள் வாளால் விழுவார்கள்;
நரிகளுக்கு இரையாவார்கள்.
ERVTA அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் பிணங்களைக் காட்டு நாய்கள் தின்னும்.
RCTA கத்திக்கு அவர்கள் இரையாவர்: நரிகளுக்கு உணவாவர்.
ECTA அவர்கள் வாளுக்கு இரையாவர்; நரிகளுக்கு விருந்தாவர்.