Bible Versions
Bible Books

Ezekiel 48:30 (NET) New English Translation

Versions

TOV   நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
ERVTA   ‘இவை நகரத்தின் வாசல்களாகும். இவ்வாசல்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின் பெயர்களைப் பெறும். ‘நகரத்தின் வட பகுதி 4,500 முழம் (1.5 மைல்) நீளம் உடையது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us