Versions
TOV அப்பொழுது எசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:
IRVTA அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான யெகோவாவுடைய வார்த்தையாவது:
ERVTA ஏசாயா கர்த்தரிடமிருந்து இந்தச்செய்தியைப் பெற்றான்.
RCTA அப்போது ஆண்டவருடைய வாக்கு இசையாசுக்கு உண்டாயிற்று:
ECTA அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது;