Bible Versions
Bible Books

John 3:10 (NET) New English Translation

Versions

TOV   இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?
IRVTA   இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
ERVTA   நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப் பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே!
RCTA   இயேசு கூறினார்: "நீர் இஸ்ராயேலில் பேர்பெற்ற போதகராயிருந்தும், இது உமக்குத் தெரியாதா!
ECTA   அதற்கு இயேசு கூறியது; "நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us