Bible Versions
Bible Books

Lamentations 4:5 (NET) New English Translation

Versions

TOV   ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.
ERVTA   ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது, வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர். மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள் இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us