Versions
TOV திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
IRVTA திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை;
எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
ERVTA நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம். எங்களுக்குத் தந்தை இல்லை. எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
RCTA நாங்கள் தந்தையில்லாத அனாதைகளானோம், எங்கள் தாய்மார் கைம்பெண்கள்போல் ஆயினர்.
ECTA நாங்கள் தந்தையற்ற அனாதைகள் ஆனோம்! எங்கள் அன்னையர் கைம்பெண்டிர் ஆயினர்!