Bible Versions
Bible Books

Luke 20:5 (NET) New English Translation

Versions

TOV   அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
ERVTA   ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது என்று நாம் பதில் சொன்னால் அவர், ԅஅப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை? என்பார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us