Bible Versions
Bible Books

Mark 1:28 (NET) New English Translation

Versions

TOV   அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று.
IRVTA   எனவே, அவரைப்பற்றின புகழ் கலிலேயா நாடு முழுவதும் பரவியது. PS
ERVTA   எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப் பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.
RCTA   உடனே அவரைப்பற்றிய பேச்சு கலிலேயா நாடெங்கும் பரவிற்று.
ECTA   அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us