Bible Versions
Bible Books

Matthew 22:21 (NET) New English Translation

Versions

TOV   இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
ERVTA   அதற்கு அவர்கள் "சீசரின் உருவமும் சீசரின் பெயரும்." என்று பதிலளித்தனர். எனவே இயேசு அவர்களுக்குச் சொன்னார், "சீசருடையதை சீசருக்கும், தேவனுக்குரியதை தேவனுக்கும் கொடுங்கள்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us