Versions
TOV நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
ERVTA அவர்கள் போர்வீரர்களிடம், "நீங்கள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபொழுது இயேசுவின் சீஷர்கள் அவரது சரீரத்தைத் திருடிச் சென்று விட்டார்கள் என மக்களிடம் சொல்லுங்கள்.