Bible Versions
Bible Books

Micah 4:11 (NET) New English Translation

Versions

TOV   சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
IRVTA   சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
ERVTA   பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர். அவர்கள், "பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!" என்கிறார்கள்.
RCTA   பலநாட்டு மக்கள் உனக்கெதிராய் இப்பொழுது கூடுகின்றனர், "அந்நகரம் தீட்டுப்படக் கடவது, நம் கண் சீயோனின் அழிவைப் பார்த்துப் பூரிக்கக்கடவது" என்கிறார்கள்.
ECTA   இப்பொழுது, வேற்றினத்தார் பலர் உனக்கு எதிராய் ஒன்று கூடியிருக்கின்றார்கள்; "சீயோன் தீட்டுப்படட்டும்; அதன் வீழ்ச்சியை நம் கண்கள் காணட்டும்" என்று சொல்லுகின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us